தமிழ் - Sorah Al-Humazah ( The Slanderer )

Noble Quran » தமிழ் » Sorah Al-Humazah ( The Slanderer )

தமிழ்

Sorah Al-Humazah ( The Slanderer ) - Verses Number 9
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ( 1 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 1
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ( 2 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 2
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ( 3 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 3
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ ( 4 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 4
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ( 5 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 5
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ( 6 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 6
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ ( 7 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 7
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ ( 8 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 8
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ ( 9 ) Al-Humazah ( The Slanderer ) - Ayaa 9
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

Random Books

  • أحكام النكاح ( تاميلي )

    From issues : المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالزلفي

    Source : http://www.islamhouse.com/tp/388

    Download :أحكام النكاح ( تاميلي )

  • أحكام الزكاة ( تاميلي )

    From issues : المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالزلفي

    Source : http://www.islamhouse.com/tp/394

    Download :أحكام الزكاة ( تاميلي )

  • الحج والعمرة ( تاميلي )

    From issues : المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالزلفي

    Source : http://www.islamhouse.com/tp/348

    Download :الحج والعمرة ( تاميلي )

  • أصول العقيدة ( تاميلي )

    From issues : المكتب التعاوني للدعوة وتوعية الجاليات بالزلفي

    Source : http://www.islamhouse.com/tp/354

    Download :أصول العقيدة ( تاميلي )

  • رسالة الإسلام ( تاميلي )هو الدين الوحيد الذي ارتضاه الله للبشرية جمعاء، ولن يقبل الله من أحد دينا سواه، وهو الدين الذي يقدم حلولاً لجميع المشاكل التي يعيشها عالمنا اليوم، وإن الأخذ به وتطبيقه كفيل للقضاء عليها، ورسالته شاملة كاملة لجميع مناحي الحياة وشعبها. وهذا الكتاب يحتوى على بيان رسالة الإسلام الخالدة من أصوله ومبادئه الأساسية متمثلة في أركان الإسلام والإيمان، وبيان خصائصه ومحاسنه متمثلة في أحكامه وشرائعه، كما يحتوي على بيان الأوضاع الاقتصادية والاجتماعية والسياسية والأخلاقية وحقوق الإنسان في الإسلام.

    Formation : عبد الرحمن بن عبد الكريم الشيحة

    Source : http://www.islamhouse.com/tp/385734

    Download :رسالة الإسلام ( تاميلي )

Choose language

Choose Sorah

Random Books

Choose tafseer

Participate

Bookmark and Share